பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்பட டிரெய்லர்

iravin nizhal

பார்த்திபன் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் இரவின் நிழல் .எப்போதும் வித்தியாசமான படங்களை தயாரிப்பவர்தான் பார்த்திபன். இம்முறை இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.