Priyamani’s Inside Story: “கரீனா கபூர் தான் பெஞ்ச்மார்க்..” – துரோணா பட பிகினி உடையில் நடிக்க சம்மதித்த ரகசியம்!
தெலுங்கு திரைப்படமான ‘துரோணா’ படத்தில் பிகினி உடையில் நடித்தது குறித்து நடிகை பிரியாமணி பகிர்ந்துள்ள சுவாரசியமான பின்னணித் தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
