நிக்கி கல்ராணியை மணக்கும் ஆதி- இருவருக்கும் நிச்சயதார்த்தம்
தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்த நிக்கி கல்ராணிக்கும், ஆதி பின்னிஷெட்டிக்கும் நேற்று நெருங்கி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்த விழா நடந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நண்பர்களைப் பொறுத்தவரை, தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் …
