பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்
சன் தொலைக்காட்சியின் நிறுவனமான சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பாடல்களை தொகுத்து வழங்கியவர் ஆனந்தக்கண்ணன். இவருக்கு அப்போதே ரசிகர் ரசிகைகள் அதிகம் உண்டு. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் சிங்கப்பூரை சேர்ந்தவர். புற்றுநோயால் …
