முதல்வர் பதவியில் இருந்து நாராயணசாமி ராஜினாமா
புதுச்சேரியில் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாராயணசாமி அவர்கள். இந்த ஆட்சிக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை முன்னாள் கவர்னர் கிரண்பேடி போட்டார் இது சர்ச்சைகளை …
