வலிமை படம் வெளியிட தாமதம் ஆனதால் நாட்டு வெடியை கட்டி தியேட்டர் கதவை பெயர்க்க முயன்ற ரசிகர்கள்

valimai nattu vedi

ஹெச்.வினோத் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று அஜீத் நடித்த வலிமை திரைப்படம் வெளியானது. இதனால் தமிழ்நாடெங்கும் அஜீத் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் குவிந்து பல அலப்பறைகளை செய்து வருகின்றனர். தயாரிப்பாளர் போனிகபூருக்கு பாலாபிஷேகம், ரோகிணி …

Read more