நாட்டுக்கூத்து வீடியோ பாடல் இன்று வெளியாகிறது
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ளார். எஸ்.எஸ் கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தில் நாட்டுக்கூத்து என்ற பாடல் பிரபலமாகியுள்ளது. இந்த பாடலில் …
