இமயமலைக்கு என்னை பிரிய மனமில்லை- நாகார்ஜூனா
தமிழில் உதயம், இதயத்தை திருடாதே, தோழா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் நாகார்ஜுனா இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் ஆவார். தெலுங்கு ஹீரோ நாகசைதன்யாவின் அப்பாவான இவர் நடிகை சமந்தாவின் மாமனார் ஆவார். தற்போது …
