தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்த அறிவிப்பு- களைகட்டும் தீபாவளி
கடந்த மார்ச் மாதம் கொரோனா எனும் கொடிய பேரரக்கன் வந்த நேரத்தில் வழிபாட்டுத்தலங்கள் பார்க், பீச், மால், தியேட்டர்கள் மூடப்பட்டது. கடும் கொரோனா மரணங்களால் மற்ற அனைத்திற்கும் சிறிது சிறிதாக விலக்கு அளிக்கப்பட்டாலும் தியேட்டர்கள் …
