போதையில் கார் ஓட்டினேன் என்று கதை கட்டி விட்டார்கள்! மிரட்டல் நாயகி
தமிழில் நடிகர் வினை நடித்த மிரட்டல் படத்தின் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷர்மிளா. இவர் கன்னட, தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழில் வாய்ப்பு இல்லாததால் தமிழ் படம் தயாரிக்கும் பணியில் …
