நடிகர் ஜெயராம் மகனை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்
நடிகர் ஜெயராம் மலையாளத்திலும் தமிழிலும் முன்னணி நடிகர். நடிகர் விஜயுடன் துப்பாக்கி படத்தில் காமெடி கலந்த மேஜர் ரோலில் நடித்துள்ளார். நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் இவர் சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் வெப்சீரிஸில் சிறப்பான …
