திருவண்ணாமலையில் நடிகர் அருண் விஜய்

arun vijay

நடிகர் அருண் விஜய் தற்போது சினம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜி.என்.ஆர் குமாரவேலன் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதுபோல் தனது மைத்துனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார். …

Read more