என் வாழ்க்கையை படமெடுக்க இயக்குனர்கள் விரும்பினார்கள்- நடராஜன்
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சேலத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி விட்டு ஊர்வந்து சேர்ந்த இவருக்கு சிறப்பான மரியாதை கொடுக்கப்பட்டது. தற்போது சில நாட்களுக்கு முன் …
