பெரிய நகைக்கடைகளில் ஊழியர்களுக்கு இனி இருக்கை கட்டாயம்

jewel shop

சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சியில் மிகப்பெரும் ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொற்ப சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர் ஆனால் இவர்களுக்கு உட்கார அனுமதி …

Read more