உக்ரைனில் போர் நின்று அமைதி திரும்ப தோரணமலை முருகன் கோவிலில் வழிபாடு
தென்காசி அருகேயுள்ளது புகழ்பெற்ற தோரணமலை முருகன் கோவில் .தற்போது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் மூண்டுள்ள இந்த சூழலில் போர் நின்று அமைதி நிலவ இந்த கோவிலில் இன்று பிரார்த்தனை செய்யப்பட்டது. உக்ரைனில் போர் விலகிடவும், …
