முதலமைச்சரின் தைப்பொங்கல் அறிவிப்பு
வருகிற ஜனவரி மாதம் தைப்பொங்கல் திருநாள் வருகிறது. அனைத்து தரப்பினரும் மகிழ்ந்து சிறப்பித்து கொண்டாடும் ஓர் திருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா. இன்று எடப்பாடியில் சென்றாயபெருமாள் கோவிலில் வழிபாடு செய்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி …
