பஞ்சர் கடையில் வேலை பார்த்த மாணவியை நர்சிங் கல்லூரியில் சேர்த்து விட்ட சிவகார்த்திகேயன்

sivakarthikeyan

தமிழ் சினிமா நடிகர்களில் பலர் தெரிந்தும் தெரியாமலும் பலருக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு மாணவியை நர்சிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். மாணவி தேவசங்கரி என்பவர் 12 ஆம் …

Read more