சின்னிஜெயந்தின் மகன் தூத்துக்குடி சப் கலெக்டர் ஆனார்
நடிகர் சின்னிஜெயந்த் இவர் கை கொடுக்கும் கை படத்தின் மூலம் இயக்குனர் மகேந்திரனால் அறிமுகப்படுத்தப்பட்டார். இதன் பின் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கல்லூரி மாணவராகவே நிறைய படங்களில் இவர் நடித்துள்ளார். இவரின் …
