தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்
தேனி மாவட்ட சுற்றுபயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். இதில் புதிய காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார். பிறகு உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். …
