நயன் தாராவும் நானும் குளோஸ் ப்ரெண்ட்ஸ்- நயன் தாராவுக்கு டப்பிங் பேசும் தீபா வெங்கட்
ஆரம்பத்தில் சீரியல்களில் மட்டுமே அதிகம் நடித்து வந்த தீபா வெங்கட் கொஞ்ச வருடங்களாக டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பிஸியாக டப்பிங் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் டப்பிங் ஆர்டிஸ்டாக நயன் தாராவுக்கு தான் இவர் அதிக …
