“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!
“தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-இல் வெளியாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இயக்குநர் சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி தெரிவித்துள்ளார்.”
