தமிழ்நாட்டில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு காதல் ரூமர்: கிரிக்கெட் வீரர் உமரன் மாலிக்கைக் காதலிக்கிறாரா திவ்ய பாரதி?

Editorial visual featuring romance rumors between Divyabharathi and Umran Malik.

“தமிழ் சினிமா நடிகை திவ்ய பாரதியும், இந்திய கிரிக்கெட் வீரர் உமரன் மாலிக்கும் டேட்டிங் செய்வதாக இணையத்தில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.”