பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் மரணம்

dhililpkumar

ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் திலீப்குமார். இவருக்கு அந்தக்காலத்தில் எக்கச்சக்க ரசிகர் ரசிகைகள் உண்டு. இவர் நடித்த சிறப்பான திரைப்படங்கள் என்றால் மதுமதி,மொகலே ஆசாம் அவர் ஸ்யாம், லீடர் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். …

Read more