இது ‘வார் ஆக்‌ஷன்’! ராகவா லாரன்ஸின் ‘RL30’ குறித்த மெகா அப்டேட் வெளியானது.. ஜூலை 5-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Raghava Lawrence's RL30 movie official poster and announcement.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 30-வது திரைப்படமான ‘RL30’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூலை 5-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது. ஆக்‌ஷன் மற்றும் வார் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.