திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை மாப்பிள்ளை கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்- உறவுக்காரர் திடீர் மாப்பிள்ளையானார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னையில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கிறார். இவருக்கும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு எம்.எஸ்.சி பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருந்தது. முதல் …
