திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய கடும் கட்டுப்பாடு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில். மற்ற கோவில்களுக்கு செல்வதை விட இந்தியா முழுவதும் ஏன் உலகமெங்கும் இருந்தும் கூட திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வருகிறார்கள். கடந்த வருடம் …
