புரட்டாசி மாதம் பிறந்தாச்சு- புலால் உணவுக்கு வேலை இல்லை
புரட்டாசி மாதம் வரும் செப்டம்பர் 17 ஆங்கில தேதி மஹாளய பட்ச அமாவாசையன்று பிறக்கிறது. புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே இறைச்சிக்கடைகளுக்கு வேலையில்லை பல ஊர்களில் மக்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள். புரட்டாசி மாதம் …
