தினம் தோறும் வந்து சென்ற அதிசய கழுகுகளுக்கு சிலை வைத்த வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகம்
செங்கல்பட்டு அருகேயுள்ள திருக்கழுக்குன்றம் மிக புகழ்பெற்ற ஊராகும் இங்குள்ள வேதகிரீஸ்வர் கோவில் மிக புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு மலையை சுற்றி கிரிவலம் வருதல் சிறப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு. இக்கோவிலில் புனித குளத்தில் 12 …
