டாக்டர் பட்டம் வாங்கும் மூதாட்டி
சாலுமரத திம்மக்காவை தெரியாதவர்கள் கர்நாடகாவில் மிக குறைவு என்றே சொல்லலாம். திம்மக்கா சாதாரண பெண் கிடையாது. திம்மக்கா கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில் பிறந்தவர். பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் …
