இந்தியாவில் கொரோனாவுக்கு தப்லீக் ஜமாத் மாநாடுதான் காரணம்- மத்திய அரசு
இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி முழு லாக் டவுன் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் கடும் லாக் டவுன் அமலில் இருந்தது. அந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் …
