ஓசூர் அருகே சாலையோரத்தில் தங்கப்புதையல்- மக்கள் குவிந்ததால் பரபரப்பு
ஓசூர் அருகே தங்க நாணயம் கொட்டி கிடப்பதாக தகவல் கிடைத்ததால் ஏராளமான பொதுமக்கள் குவிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியாக அது பித்தளை என தெரிந்ததால் மக்கள் ஏமாற்றத்தோடு …
