தாங்க முடியாத விலையில் தக்காளி- மக்கள் அதிர்ச்சி
தக்காளி விலை உயர்வுதான் தற்போது எல்லா இடங்களிலும் பெரிய பேசு பொருளாக உள்ளது. தக்காளி இல்லாமல் எந்த உணவும் இல்லை. குழம்புகள், கூட்டுகள், பொறியல்கள், ரசம் என சாப்பாட்டின் அனைத்து விசயங்களுக்கும் தக்காளி தேவையான …
