டிசம்பர் முதல் கோடைக்காலம் வரை… தியேட்டர்களை ஆக்கிரமிக்கும் விஜய் சேதுபதி! வெளியான மெகா அப்டேட்!

Promotional portrait of actor Vijay Sethupathi highlighting his upcoming movie releases.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள ‘ட்ரெய்ன்’, ‘பாக்கெட் நாவல்’, மற்றும் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் அட்டவணை சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ளது.