பெரம்பலூரில் டைனோசர் முட்டை
பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பக்கத்து மாவட்டமான அரியலூரில் டைனோசர் முட்டைகள் சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்டது அரியலூர் பகுதிகளில்தான் அந்தக்காலத்தில் …
