முதல்வர் எடப்பாடியை டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக எளிமையான முதல்வர் என்ற பெயரை சமீபகாலமாக பெற்று வருகிறார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக நடைபெற்று கொடூரமான கொரோனா யுத்தத்தில் …
