டி 43 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது

karthik naren

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் டி.43 படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 43வது படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தை துருவங்கள் 16 , மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். …

Read more