வேளாண்சட்டங்களை எதிர்த்து ஜனவரி26ல் வித்தியாசமான பேரணி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களை எதிர்த்து டெல்லியில் தொடர் முற்றுகை போராட்டம் கடந்த 1மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுவாகி வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் …
