பேய்க்கு வாக்கப்பட்டால் இப்படித்தான் – ஜோதிமணி விவகாரம் குறித்து கஸ்தூரி
கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக இருப்பவர் ஜோதிமணி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார். அதனால் திமுக கூட்டணியுடன் நெருக்கமாக இருப்பவர். நேற்று கரூரில் நடந்த திமுக கூட்டத்தில் …
