பிரபல இரட்டை இயக்குனர்களின் வெப்சைட்டை துவக்கி வைத்தார் ஹாரிஸ்

Etb H8BU0AAZntI

பிரபல இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி. இவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் உட்பட பல விளம்பரப்படங்களை இயக்கி வருபவர்கள். பல பிரமாண்ட விளம்பரங்களை இன்றளவும் இயக்கி வருபவர்கள். அஜீத் நடித்த உல்லாசம் படத்தை இவர்கள்தான் இயக்கியவர்கள். …

Read more