ஜூகி ஜாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்ய கோரி வழக்கு
90களில் ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஜூகி ஜாவ்லா. சமீப காலமாக 4ஜி தொழில் நுட்பம் நிறைவுற்று 5ஜி தொழில் நுட்பம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 5ஜி தொழில் நுட்பம் தவறானது என அதை …
