From The World Of Vilangu! — “அந்த இன்வெஸ்டிகேஷன் இன்னும் முடியல!” — மே 22 முதல் ஓடிடியில் அதிரடியாகத் தொடங்கும் ‘வாரண்ட்’ வேட்டை; அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜீ5 தமிழ்!

Official promotional banner of the Tamil web series Warrant directed by Prasanth Pandiyaraj, announcing its digital premiere on Zee5.

தமிழ் ஓடிடி வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘விலங்கு’ வெப் சீரிஸின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதே உலகத்திலிருந்து உருவாகியுள்ள ‘வாரண்ட்’ தொடர் வரும் மே 22 முதல் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.