கட்டபொம்மன் ஜாக்சன் துரை காலமானார்
பி.ஆர் பந்துலு அவர்கள் இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஒரு காட்சி இராமநாதபுரம் அரண்மனையில் நடப்பதாக காண்பிக்கப்படும். அதில் வீரபாண்டிய கட்டபொம்மனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் வரி வசூலிப்பவராக ஜாக்சன் துரை வேடத்தில் …
