Courtroom Drama: “நீதி யாருக்கு?” — ஜோதிகா மற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் மிரட்டலான ‘சிஸ்டம்’; பிரைம் வீடியோ ரிலீஸ் தேதி இதோ!
அமேசான் பிரைம் வீடியோவில் ஜோதிகா மற்றும் சோனாக்ஷி சின்ஹா இணைந்து நடித்துள்ள ‘சிஸ்டம்’ திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
