வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
இன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் சகல விஷ்ணு ஆலயங்களிலும் இன்று முதல் வைகுண்ட ஏகாதசி …
