ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மரண மாஸ் பிரியாணி விருந்து… மகன் பிறந்தநாளில் நெகிழ்ச்சி ஏற்படுத்திய சிவகார்த்திகேயன்… வைரல் அப்டேட்!
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் பவன் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடித்து வரும் சேயோன் படப்பிடிப்பு தளத்தில் ஒட்டுமொத்த குழுவிற்கும் பிரம்மாண்ட பிரியாணி விருந்து அளித்துள்ளார்.
