நாளை மஹாளய அமாவாசை- கோவிட் 19 தடையால் எப்படி பித்ரு தர்ப்பணம் செய்யலாம்
முன்னோர்களுக்கு உரிய மரியாதையாக நாம் செய்வது அவர்களுடைய வருடாந்திர திதி. இதை கண்டிப்பாக நாம் செய்யவேண்டும். தற்போதுள்ள கால மாற்றத்திலும் அவசர யுகத்திலும் பலர் இதை செய்வதில்லை. இப்படி செய்யாமல் இருப்பது தவறு. …
