புதுக்கோட்டையில் காவல் கண்காணிப்பாளரை மிரட்டிய திமுக நிர்வாகி- எடப்பாடி கண்டனம்
புதுக்கோட்டையில் மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனை மிரட்டியதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தோன்றும் வீடியோ ஒன்று உலவி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபின் திமுகவினர் …
