கிராமத்து ரோல்களுக்கு பிரேக்… 2015 சென்னை பெருவெள்ளக் கதையில் சிட்டி பையனாக மிரட்ட வரும் சூரி!
கிராமத்துப் பின்னணியிலிருந்து விலகி முதன்முறையாக நகர்ப்புறக் கதாபாத்திரத்தில் சூரி நடிக்கும் ‘சூரி 07’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
