பெரும் தொல்லையை கொடுத்த பாலாறு பாலம் பணிகள் நிறைவு- தென்மாவட்டம் டூ இனி சென்னை செல்பவர்கள் நிம்மதியா செல்லலாம்

paalaru bridge

தென்மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை என பல்வேறு மாவட்ட மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு தாண்டிதான் சென்னை சென்றாக வேண்டும். ஆனால் இந்த சாலையில் எந்த …

Read more