சுவையான இனிப்பான சோன்பப்டி செய்வது எப்படி

soan papdi

ஸ்வீட் கடைகளுக்கு சென்றால் நாம் விரும்பி வாங்கி சாப்பிடும் ஒரு ஸ்வீட்தான் சோன்பப்டி. இந்த சோன்பப்டியின் சுவைக்கு மயங்காதவர்கள் மிகவும் குறைவுதான். சோன்பப்டியை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என பார்ப்போம். 1 கப் கடலை மாவு ½ கப் மைதா …

Read more